மழையால் கடும் குளிர்| Dinamalar

மழையால் கடும் குளிர்

Added : மே 23, 2022 | |
ஊட்டி:ஊட்டியில் நேற்று பெய்த மழையால் கடும் குளிர் நிலவி, சுற்றுலா பயணிகள்அவதிப்பட்டனர். தாவரவியல் பூங்காவில் காலை முதல் கூட்டம் அலைமோதிய நிலையில், அவ்வப்போது மழை பெய்தது. கடும் குளிர் வாட்டியது. குழந்தையுடன் வந்த தாய்மார்கள் நிற்க இடமின்றி நனைந்தபடி மலர்களை பார்வையிட்டனர். நகரில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால், பாதிப்பு ஏற்பட்டது. மாலையில் மழை சற்று ஓய்ந்த

ஊட்டி:ஊட்டியில் நேற்று பெய்த மழையால் கடும் குளிர் நிலவி, சுற்றுலா பயணிகள்அவதிப்பட்டனர். தாவரவியல் பூங்காவில் காலை முதல் கூட்டம் அலைமோதிய நிலையில், அவ்வப்போது மழை பெய்தது. கடும் குளிர் வாட்டியது. குழந்தையுடன் வந்த தாய்மார்கள் நிற்க இடமின்றி நனைந்தபடி மலர்களை பார்வையிட்டனர். நகரில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால், பாதிப்பு ஏற்பட்டது. மாலையில் மழை சற்று ஓய்ந்த நிலையில் அனைவரும் ஓரளவு ஆறுதல் அடைந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X