ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் அமோக வரவேற்பு

Updated : மே 23, 2022 | Added : மே 23, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
டோக்கியோ: குவாட் மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு டோக்கியோ விமான நிலையத்தில் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர் குவாட் அமைப்பில் இந்தியா ஆஸ்திரேலியா அமெரிக்கா ஜப்பான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன இந்த அமைப்பின் மூன்றாம் மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள பிரதமர் மோடி ஜப்பான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

டோக்கியோ: குவாட் மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு டோக்கியோ விமான நிலையத்தில் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்



latest tamil news



குவாட் அமைப்பில் இந்தியா ஆஸ்திரேலியா அமெரிக்கா ஜப்பான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன இந்த அமைப்பின் மூன்றாம் மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டு சென்றுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோ விமான நிலையதிதில் வந்திறங்கிய அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


latest tamil news




Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
23-மே-202211:46:16 IST Report Abuse
raja ஜப்பான் துணை முதல்வரின் ரூவா 200அல்லக்கைகள் எல்லாம் பொங்கி கதற வரணும்....
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
23-மே-202209:32:51 IST Report Abuse
duruvasar ஜப்பான் துணை முதல்வர் டெபுடேஷனில் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டதால் அவர் வரவேற்பில் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது.
Rate this:
Cancel
Viswam - Mumbai,இந்தியா
23-மே-202209:11:16 IST Report Abuse
Viswam முன்னேறிய இந்தியர்கள் அயல்நாடுகளில் சென்ற இடமெல்லாம் மோடியை வரவேற்கிறார்கள். தமிழன் தான் பின்னடைவதை அறியாமல் கோ பேக் கருப்பு பலூன் விட்டு ...............
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
23-மே-202212:43:57 IST Report Abuse
vadiveluஇரண்டு வருடங்களாகட்டும், மக்கள் உண்மை புரிந்து கொள்வார்கள். தமிழர்கள் மதங்களாலும், சாதிகளிலும் பிரித்து வைக்க பட்டுள்ளார்கள். சாதிக்கு, இஸ்லாமியருக்கு, கிருத்துவருக்கு, தலித்துக்களுக்கு என்றெல்லாம் பல கட்சி இருப்பதால், தங்களின் சாயம் வெளுத்து விடும் என்ற பயத்தின் காரணத்தால் ஊடகங்களுக்கு வாரி இறைத்து இரைச்சல் போடுகிறார்கள்.அந்த சாதி வந்து விடும், இந்த மதம் பெருகி விடும் என்றெல்லாம் மக்களிடையே ஒரு பயத்தை உண்டாக்கி தங்களை வளர்த்து வருகிறார்கள். மக்கள் உணரும் நேரம் வருகிறது.காலங்கள் மாறும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X