ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் அமோக வரவேற்பு| Dinamalar

ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் அமோக வரவேற்பு

Updated : மே 23, 2022 | Added : மே 23, 2022 | கருத்துகள் (7) | |
டோக்கியோ: குவாட் மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு டோக்கியோ விமான நிலையத்தில் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர் குவாட் அமைப்பில் இந்தியா ஆஸ்திரேலியா அமெரிக்கா ஜப்பான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன இந்த அமைப்பின் மூன்றாம் மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள பிரதமர் மோடி ஜப்பான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

டோக்கியோ: குவாட் மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு டோக்கியோ விமான நிலையத்தில் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்



latest tamil news



குவாட் அமைப்பில் இந்தியா ஆஸ்திரேலியா அமெரிக்கா ஜப்பான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன இந்த அமைப்பின் மூன்றாம் மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டு சென்றுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோ விமான நிலையதிதில் வந்திறங்கிய அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


latest tamil news




புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X