முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போதை நபர் கைது

Added : மே 23, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
சென்னை: காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சொத்து தகராறில் போலீஸ் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, இதனால் முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி போன் இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் முதல்வர் வீட்டில் சோதனை நடத்தியதில் அது புரளி என்பது தெரியவந்தது. இதனையடுத்து வெடிகுண்டு
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போதை நபர் கைது

சென்னை: காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சொத்து தகராறில் போலீஸ் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, இதனால் முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி போன் இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் முதல்வர் வீட்டில் சோதனை நடத்தியதில் அது புரளி என்பது தெரியவந்தது.

இதனையடுத்து வெடிகுண்டு விடுத்த நபர் குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி என்ற பகுதியிலிருந்து அந்தோணி ராஜ் என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. மேலும் அவர் குடிபோதையில் மிரட்டல் விடுத்ததும் தெரிந்தது. இதனையடுத்து, ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு ஆரோக்கியராஜ் கைது செய்து விசாரணை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
28-மே-202205:02:23 IST Report Abuse
Mani . V யாரங்கே? வருங்கால ஜனாதிபதிக்கு ஆபத்தா? கூப்பிடுங்கள், XYZ பிளஸ் பாதுகாப்புப்படையை.
Rate this:
Cancel
Sivaraj - Aruvankadu ,இந்தியா
23-மே-202219:44:20 IST Report Abuse
Sivaraj இதுவே டாஸ்மாக் மாடல்.
Rate this:
Cancel
Yaro Oruvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-மே-202218:03:12 IST Report Abuse
Yaro Oruvan நேத்துதான் பேட்டரிவாளன் கூட கொஞ்சி குலாவுநீக.. இன்னக்கி குண்டு புரளி.. எங்கயோ இடிக்குது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X