"வெளிப்படையாக செயல்படும் இந்தியா": பிரதமர் மோடி பேச்சு

Added : மே 23, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
டோக்கியா: ஜப்பானில் நடக்கும் குவாட் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி அமெரிக்கா, ஜப்பான் அதிபர்களுடன் முக்கிய பேச்சு நடத்தினார்.இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம்பெற்றிருக்கும் குவாட் அமைப்பின் இரண்டாவது உச்சி மாநாடு டோக்கியோவில் நாளை (மே.24) நடக்கிறது. முன்னதாக இன்று இந்தோ - பசிபிக் பொருளாதார வளர்ச்சிக்கான கூட்டத்தில்
Tokyo, PMModi, Transparency, India, டோக்கியோ, குவாட், பிரதமர் மோடி, இந்தியா, வெளிப்படைத்தன்மை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

டோக்கியா: ஜப்பானில் நடக்கும் குவாட் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி அமெரிக்கா, ஜப்பான் அதிபர்களுடன் முக்கிய பேச்சு நடத்தினார்.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம்பெற்றிருக்கும் குவாட் அமைப்பின் இரண்டாவது உச்சி மாநாடு டோக்கியோவில் நாளை (மே.24) நடக்கிறது. முன்னதாக இன்று இந்தோ - பசிபிக் பொருளாதார வளர்ச்சிக்கான கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது: இந்திய பசிபிக் நாடுகள் அளவில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட நாம் அனைவரும் பாடுபட வேண்டும். இதற்கு இந்தியா துணை நிற்கும்.


latest tamil news


எதிலும் வெளிப்படையாகவும், நம்பிக்கை, உரிய நேரத்தில் எதையும் செய்து முடிக்கும் பாங்கு இந்தியாவிடம் உள்ளது. மேலும் பொருளாதார சவால்களை சமாளிக்க ஒரு பொதுவான திட்டம் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஸிதா உள்ளிட்டோருடன் கலந்துரையாடினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sai - Paris,பிரான்ஸ்
23-மே-202222:11:16 IST Report Abuse
Sai இந்தியாவிடம் உள்ளது. தன்னையறியாமலே சத்தியமான வார்த்தைகளையும் சொல்கிறார்கள் நாடு ரோட்டில் பட்ட பகலில் கையை பிடித்து இழுக்கிறான் தாலியை அறுக்கிறான் காதலிக்க மறுத்தால் ஆசிட் அடிக்கிறான் பட்டா கத்தியால் வெட்டறான் எதிலும் வெளிப்படையாகவும், நம்பிக்கை, உரிய நேரத்தில் எதையும் செய்து முடிக்கும் பாங்கு சரியா இருக்கா?
Rate this:
Cancel
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
23-மே-202218:41:24 IST Report Abuse
தியாகு வெளிப்படையாக செயல்படும் இந்தியா - பிரதமர் மோடி. ஹி...ஹி...ஹி...வெளிப்படையாக கொள்ளை அடிக்கும் தமிழகம் - முதல்வர் . ஹி...ஹி...ஹி...
Rate this:
Cancel
23-மே-202216:59:00 IST Report Abuse
அப்புசாமி பி.எம்.கேர்ஸ் க்கு பணம் குடுத்தவங்க பேரை வெளிப்படையா சொல்லுவாங்களா?
Rate this:
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
23-மே-202217:57:16 IST Report Abuse
Sidhaarthஆமாம் இந்திய பாசிஸ்ட்களின் கையில் உள்ளது என்றுதானே...
Rate this:
raja - Cotonou,பெனின்
23-மே-202219:15:10 IST Report Abuse
rajaஅத ஒரு ரவுடி கும்பல் திருட்டு திராவிடன் சொல்ல கூடாது.......
Rate this:
23-மே-202219:49:16 IST Report Abuse
ஆரூர் ரங்போன மாசம் தீய முக வுக்கு 100 கோடி தேர்தல் பத்திரங்கள் கிடைத்து😛 கணக்கில் போட்டிருக்கிறார்கள் . அது எதில் சேர்த்தி? PM CARE மூலம் கோவிட் நேரத்தில் நமக்கு ஆயிரக்கணக்கான வெண்டிலேட்டர்கள் கிடைத்தது நினைவுக்கு வரும். வரணும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X