இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல சவுதி அரேபிய அரசு தடை

Updated : மே 23, 2022 | Added : மே 23, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
ஜெட்டா : மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், இந்தியா உள்ளிட்ட, 16 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள, சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது.கடந்த சில நாட்களாக, சில நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. அதோடு, 'பிரிட்டன், பெல்ஜியம் உள்ளிட்ட 12 நாடுகளில், 92 பேர் 'மங்கி பாக்ஸ்' எனும் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்' என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ்
Saudi, banned, India, Saudi citizens, travelling, Covid surge

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஜெட்டா : மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், இந்தியா உள்ளிட்ட, 16 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள, சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது.

கடந்த சில நாட்களாக, சில நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. அதோடு, 'பிரிட்டன், பெல்ஜியம் உள்ளிட்ட 12 நாடுகளில், 92 பேர் 'மங்கி பாக்ஸ்' எனும் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்' என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால், கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு, அந்நிறுவனம் உலக நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளது.


latest tamil news


இதையடுத்து, மேற்காசிய நாடான சவுதி அரேபியா, 'நாட்டு மக்கள், இந்தியா, உள்ளிட்ட, 16 நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு, மங்கி பாக்ஸ் வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை. பாதிப்பு ஏற்பட்டால், அதை சமாளிக்க நாடு தயாராக உள்ளது' என, அறிவித்துள்ளது.

மங்கி பாக்ஸ் வைரசுக்கு, மனிதர்களிடையே பரவும் ஆற்றல் குறைவு என்பதால், அதன் பாதிப்பும் குறைவாகவே இருக்கும் எனவும், சவுதி அரேபியா கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Soumya - Trichy,இந்தியா
23-மே-202222:55:57 IST Report Abuse
Soumya அரபி பாஸ் உங்க நாட்டுல இருந்து தல வெட்டி கல்லெறி கூட்டம் பரவுதாமே அத நாங்க தடை செய்ய போறோம் ஓகே
Rate this:
Cancel
தமிழன் - Madurai,இந்தியா
23-மே-202219:53:11 IST Report Abuse
தமிழன் சீனா தடுப்பூசி போட்டுள்ள சவுதியிலிருந்து இந்தியாவுக்கு கொரோனா பரவாமல் இருந்தால் சரி.
Rate this:
Cancel
23-மே-202219:45:37 IST Report Abuse
ஆரூர் ரங் அடுத்து கேமல் பாக்ஸ் ன்னு புதுசா ஒண்ணு வரும். அப்போ சவூதிக்கு போக தடை வரும்😇. அடுத்து பர்தா பாக்ஸ்? வேலையற்ற வெட்டி ஷேக்குகள்.
Rate this:
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
23-மே-202220:04:14 IST Report Abuse
தியாகு ஹி...ஹி...ஹி..கேமல் பாக்ஸ் வரலாம், ஆனால் கமல் பாக்ஸ் வந்துடக்கூடாது. அது ரொம்ப டேஞ்சரா இருக்கும்..ஹி...ஹி...ஹி......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X