உ.பி., ஹரியானாவில் கன மழை: ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தல்

Updated : மே 24, 2022 | Added : மே 23, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
லக்னோ: உ.பி., ஹரியானாவில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உ.பி., ஹரியானா மற்றும் டில்லியில் சூறைக் காற்றுடன் கன மழை பெய்தது. சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிப்பு அடைந்தது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அம்மாநில

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

லக்னோ: உ.பி., ஹரியானாவில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



latest tamil news


உ.பி., ஹரியானா மற்றும் டில்லியில் சூறைக் காற்றுடன் கன மழை பெய்தது. சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிப்பு அடைந்தது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அம்மாநில அரசுகள் கேட்டுக் கொண்டுள்ளன.


latest tamil news


இந்நிலையில் சண்டிகர் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹரியானா, உ.பி., மற்றும் குருகிராமில் அடுத்த இரு நாட்களுக்கு கன மழை தொடரும் என அறிவித்துள்ளது. மேலும் ஹரியானா, உ.பி., மற்றும் குருகிராமில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
23-மே-202222:13:34 IST Report Abuse
தியாகு உ.பி., ஹரியானாவில் கன மழை. ஹி...ஹி...ஹி...ஹரியானாவிலும் உ.பி.க்கள் இருக்கிறார்களா? ஹி...ஹி...ஹி...
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
23-மே-202220:47:10 IST Report Abuse
Ramesh Sargam ஓ, இப்ப மழை பெய்தாலும் work from home தானா? நல்ல முடிவு. நல்லா இருக்கே... வரும் காலத்தில் கடையடைப்பு, பந்த் போன்ற நாட்களிலும் ஊழியர்கள் work from home முறையில் பணிபுரியலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X