கோவில்கள் சீரமைப்பு அவசியம்: பிரமோத் சாவந்த்| Dinamalar

கோவில்கள் சீரமைப்பு அவசியம்: பிரமோத் சாவந்த்

Added : மே 23, 2022 | |
பனாஜி: கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறுகையில், 'கோவாவில் போர்த்துக்கீசியர்களால் சேதப்படுத்தப்பட்ட கோவில்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். இங்கு, கடற்கரைகளால் மட்டுமே ஈர்க்கப்படும் சுற்றுலா பயணியரை கோவில்களுக்கு அழைத்து வருவது நம் கடமை'
Pramod Sawant, Goa CM, Hindu Temple

பனாஜி: கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறுகையில், 'கோவாவில் போர்த்துக்கீசியர்களால் சேதப்படுத்தப்பட்ட கோவில்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். இங்கு, கடற்கரைகளால் மட்டுமே ஈர்க்கப்படும் சுற்றுலா பயணியரை கோவில்களுக்கு அழைத்து வருவது நம் கடமை' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X