வேடிக்கை பார்க்கிறார் பிரதமர்: மெஹபூபா முப்தி

Added : மே 23, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி கூறுகையில், 'முஸ்லிம்களுக்கு ஆத்திரமூட்டும் விதமாக பேசுவதில் பா.ஜ., முதல்வர்களுக்கு இடையே போட்டியே நடக்கிறது. நாட்டையே குஜராத், உ.பி., போல மாற்ற நினைக்கின்றனர். இதை, பிரதமர் அமைதியாக வேடிக்கை பார்க்கிறார்'
Mehbooba Mufti, BJP, PM Modi

ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி கூறுகையில், 'முஸ்லிம்களுக்கு ஆத்திரமூட்டும் விதமாக பேசுவதில் பா.ஜ., முதல்வர்களுக்கு இடையே போட்டியே நடக்கிறது. நாட்டையே குஜராத், உ.பி., போல மாற்ற நினைக்கின்றனர். இதை, பிரதமர் அமைதியாக வேடிக்கை பார்க்கிறார்' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.kausalya - Chennai,இந்தியா
24-மே-202207:49:26 IST Report Abuse
S.kausalya இந்த தேச த்ரோகியை நாட்டை விட்டு துரத்தாமல் மோடி ஏன் வேடிக்கை பார்க்கிறார். நீங்களும், உங்கள் மதத்தவரும் உங்கள் மதத்திற்கும், உங்களின் இனத்தவருக்கும் மட்டுமே உண்மையாய் நடக்க்கிறீர்கள். தேசம் என்பதே நினைவில் இல்லை. நாட்டையும் அதன் பொருளாதாரத்தையும் நாசம் செய்பவர் தன் இனம் என்றால், உடனே அவர்களின் மீது எந்த நடவடிக்கையும் பாயாமல் பார்த்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். அதாவது நாடும் நாட்டு மக்களும் அதன் பொருளாதாரமும் நாசமாகப் போனாலும் தன் மதம், தன் இனம் வாழ்ந்தால் போதும் என்பவரை வேடிக்கை பார்க்காமல் என்ன செய்வார்களாம்.
Rate this:
Cancel
seshadri - chennai,இந்தியா
24-மே-202200:03:09 IST Report Abuse
seshadri ஒன்னை எல்லாம் உள்ள தூக்கி போட்டு மிதி என்று மிதிக்காமல் இன்னும் அமைதியாக இருப்பது தவறுதான்.
Rate this:
Cancel
Bala - chennai,இந்தியா
23-மே-202221:27:50 IST Report Abuse
Bala Mrs Mahbooba, be an Indian first and contribute as much as you can for the development of Jammu and Kashmir region. Help your own people of Jammu and Kashmir and make a significant difference in their lives. Rise above politics, break the barriers of hatred towards other parties and people, Join the main stream of Indian polity and people will automatically recognize you and gift you with positions of power in the central govt or wherever you wish. Follow the path of our former president Abdul Kalam who hails from southernmost part of our country very far away from New Delhi and made us all proud. You are very near to New Delhi but still very far away from the minds of Indian people including the people of Jammu and Kashmir. Think it over
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X