சென்னையில் ஒரே நாளில் 3,926 'ஹெல்மெட்' வழக்குகள் பதிவு

Added : மே 23, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஹெல்மெட் அணிவதை அரசு கட்டாயமாக்கி உள்ளது. இந்நிலையில் சென்னையில் போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற காரணத்திற்காக 3,926 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியவர்கள் மீது 1903 வழக்குகளும், ஹெல்மெட் அணியாமல் பைக்கின் பின்
சென்னையில் ஒரே நாளில் 3,926 'ஹெல்மெட்' வழக்குகள் பதிவு



சென்னை: இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஹெல்மெட் அணிவதை அரசு கட்டாயமாக்கி உள்ளது. இந்நிலையில் சென்னையில் போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற காரணத்திற்காக 3,926 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியவர்கள் மீது 1903 வழக்குகளும், ஹெல்மெட் அணியாமல் பைக்கின் பின் இருக்கையில் சென்றவர்கள் மீது 2023 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-மே-202220:17:45 IST Report Abuse
Karuppasamy Muthu Two wheeler manufacturers must do design changes to keep two helmets.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X