தனியார் ஊழியர் தற்கொலை

Added : மே 23, 2022 | |
Advertisement
சிங்கப்பெருமாள் கோவில் : சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த, பாரேரி பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ், 40; மறைமலை நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.கடன் பிரச்னையில் தர்மராஜ் இருந்ததாகவும், அதனால் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இவரது மனைவி, அதே


சிங்கப்பெருமாள் கோவில் : சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த, பாரேரி பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ், 40; மறைமலை நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.கடன் பிரச்னையில் தர்மராஜ் இருந்ததாகவும், அதனால் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இவரது மனைவி, அதே பகுதியில் உள்ள அண்ணன் வீட்டிற்கு, குழந்தைகளுடன் சென்றுள்ளார்.நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து, தர்மராஜ் இறந்த நிலையில் கிடந்தார்.மறைமலை நகர் போலீசார், பிரேதத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X