பாரதியார் மன்றத்தில் நிகழ்ச்சி

Added : மே 23, 2022 | |
Advertisement
செங்கல்பட்டு : செங்கல்பட்டு பாரதியார் மன்றம் சார்பில், செவிநுகர் நிகழ்ச்சி மற்றும் பாரதியார் மன்ற நிறுவனர் லட்சுமணன் படத்திறப்பு விழா, செங்கல்பட்டில் நடந்தது.தர்மபுரி அரசு கலைக்கல்லுாரி முதல்வர் கிள்ளிவளவன் தலைமை ஏற்றார். திரைப்பட இயக்குனர் மற்றும் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் பங்கேற்று, லட்சுமணன் படத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், நிர்வாகிகள் உட்பட


செங்கல்பட்டு : செங்கல்பட்டு பாரதியார் மன்றம் சார்பில், செவிநுகர் நிகழ்ச்சி மற்றும் பாரதியார் மன்ற நிறுவனர் லட்சுமணன் படத்திறப்பு விழா, செங்கல்பட்டில் நடந்தது.தர்மபுரி அரசு கலைக்கல்லுாரி முதல்வர் கிள்ளிவளவன் தலைமை ஏற்றார். திரைப்பட இயக்குனர் மற்றும் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் பங்கேற்று, லட்சுமணன் படத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் ஹரி நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X