திருமணத்திற்கு மறுத்த காதலன் மீது வழக்கு

Added : மே 23, 2022 | |
Advertisement
விழுப்புரம் : கல்லுாரி மாணவியை காதலித்து திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.செஞ்சி அடுத்த பழவளத்தைச் சேர்ந்தவர் தர்மசிவன் மகன் ராமதாஸ், 29; டிப்ளமோ படித்துவிட்டு, நெல் அறுக்கும் இயந்திரம் ஓட்டி வருகிறார். இவர், 21 வயது கல்லுாரி மாணவியை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டதற்கு, ராமதாஸ்


விழுப்புரம் : கல்லுாரி மாணவியை காதலித்து திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.செஞ்சி அடுத்த பழவளத்தைச் சேர்ந்தவர் தர்மசிவன் மகன் ராமதாஸ், 29; டிப்ளமோ படித்துவிட்டு, நெல் அறுக்கும் இயந்திரம் ஓட்டி வருகிறார். இவர், 21 வயது கல்லுாரி மாணவியை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டதற்கு, ராமதாஸ் மறுத்துள்ளார்.புகாரின்பேரில், ராமதாஸ் மீது விழுப்புரம் மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X