விருத்தாசலம் சரகத்தில் 5,904 வழக்குகள் ரத்து

Added : மே 24, 2022 | |
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் உட்கோட்ட சரகத்தில் 5,904 கொரோனா வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வெளியில் சுற்றி திரிந்த நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். இதில் தமிழகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டன.இந்நிலையில்,


விருத்தாசலம் : விருத்தாசலம் உட்கோட்ட சரகத்தில் 5,904 கொரோனா வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வெளியில் சுற்றி திரிந்த நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். இதில் தமிழகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டன.

இந்நிலையில், முறைகேடாக இ - பாஸ் பெற்றது, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட வழக்குகளை தவிர 10 லட்சம் வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுவதாக டிஜி.பி., சைலேந்திரபாபு அண்மையில் அறிவித்தார்.அதன்படி, கடலுார் மாவட்டம், விருத்தாசலம் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட விருத்தாசலம், மங்கலம்பேட்டை, கம்மாபுரம், கருவேப்பிலங்குறிச்சி, ஆலடி, பெண்ணாடம் போலீஸ் ஸ்டேஷன்களில் பதியப்பட்ட 5,904 வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X