உடல்நலக்குறைவால் டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதி

Added : மே 24, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
சென்னை:உடல்நலக்குறைவு காரணமாக, நடிகர் டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை, நடிகர் சிம்புவின் தந்தையும், பிரபல இயக்குனருமான டி.ராஜேந்தர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த 19ஆம் தேதி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக
 உடல்நலக்குறைவால் டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதி


சென்னை:உடல்நலக்குறைவு காரணமாக, நடிகர் டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை, நடிகர் சிம்புவின் தந்தையும், பிரபல இயக்குனருமான டி.ராஜேந்தர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த 19ஆம் தேதி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த இருதயவியல் துறை மருத்துவர்கள், அவருக்கு இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய், வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், தற்போது, நல்ல முறையில் அவர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sethusubramaniam - chennai,இந்தியா
24-மே-202216:45:59 IST Report Abuse
sethusubramaniam விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
24-மே-202214:58:19 IST Report Abuse
Vena Suna அவர் சிங்கப்பூர் சென்று சிகிச்சை செய்யுமாறு கூறி உள்ளேன்.
Rate this:
Cancel
P.R.Rajendra Kumar - Madurai,இந்தியா
24-மே-202214:49:41 IST Report Abuse
P.R.Rajendra Kumar விரைவில் நலம் பெற இறைவனிடம் வேண்டுகிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X