கல்லுாரி ஆண்டு விழா| Dinamalar

கல்லுாரி ஆண்டு விழா

Added : மே 24, 2022 | |
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரி விளையாட்டு விழா, ஆண்டு விழா நடந்தது. 3 நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் விளையாட்டுப்போட்டிகள், முத்தமிழ் விழா பட்டிமன்றம், கலை விழா நடந்தது. ஆண்டு விழா முதல்வர் சுஜாதா தலைமையில் நடந்தது. வணிகவியல் துறை பேராசிரியர் சுரேஷ் வரவேற்றார். கணிதவியல் துறைத்தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். போடி ஏல விவசாயிகள் சங்க கல்லூரி

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரி விளையாட்டு விழா, ஆண்டு விழா நடந்தது. 3 நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் விளையாட்டுப்போட்டிகள், முத்தமிழ் விழா பட்டிமன்றம், கலை விழா நடந்தது.

ஆண்டு விழா முதல்வர் சுஜாதா தலைமையில் நடந்தது. வணிகவியல் துறை பேராசிரியர் சுரேஷ் வரவேற்றார். கணிதவியல் துறைத்தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். போடி ஏல விவசாயிகள் சங்க கல்லூரி முதல்வர் சிவகுமார்.

கல்லூரியில் சிறந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். தமிழ்த்துறை தலைவர் அழகர்சாமி நன்றி கூறினார். மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X