ராஜ்யசபாவில் மீண்டும் 'பயோமெட்ரிக்' வருகை பதிவு துவக்கம்

Updated : மே 24, 2022 | Added : மே 24, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி : ராஜ்யசபா அலுவலகத்தில் மீண்டும் 'பயோமெட்ரிக்' வருகை பதிவு துவக்கப்படுகிறது.ராஜ்யசபா அலுவலகத்தில் அதிகாரிகள், அலுவலர்கள், உதவியாளர்கள் என 1,300 பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு 201ல் பயோமெட்ரிக் வருகை பதிவு அறிமுகம் செய்யப்பட்டது.கொரோனா தொற்று பரவல் காரணமாக, 2020 மார்ச் மாதத்தில் இது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, வருகை பதிவேட்டில் கையெழுத்திடும் பழைய
ராஜ்யசபா,  மீண்டும்,  பயோமெட்ரிக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : ராஜ்யசபா அலுவலகத்தில் மீண்டும் 'பயோமெட்ரிக்' வருகை பதிவு துவக்கப்படுகிறது.ராஜ்யசபா அலுவலகத்தில் அதிகாரிகள், அலுவலர்கள், உதவியாளர்கள் என 1,300 பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு 201ல் பயோமெட்ரிக் வருகை பதிவு அறிமுகம் செய்யப்பட்டது.கொரோனா தொற்று பரவல் காரணமாக, 2020 மார்ச் மாதத்தில் இது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, வருகை பதிவேட்டில் கையெழுத்திடும் பழைய முறை பின்பற்றப்பட்டது.


latest tamil news



இந்நிலையில், மீண்டும் பயோமெட்ரிக் வருகை பதிவு ஜூன் 1ம் தேதி அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன், பரிசோதனை முயற்சியாக நேற்று முதல் துவக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
24-மே-202218:04:16 IST Report Abuse
Girija அதைவிட காண்ட்டின் அண்ட் லாபியில் அறிமுகப்படுத்தினால் , சொந்த வியாபாரம், கமிஷன் பேசும் கதர், கருப்பு சட்டைகள் மாட்டும் .
Rate this:
Cancel
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
24-மே-202210:19:14 IST Report Abuse
நக்கீரன் இன்றைக்கு முகத்தையும் கண்களையும் வைத்து ஆள் அறியும் தொழில் நுட்பம் (Facial Biometric) சிறு சிறு நிறுவனங்களில் கூட உள்ளது. அதை உபயோகித்தால் கொரோனா காலத்தில் மட்டுமல்ல எந்த காலத்திலும் தொடாமல் பயன்படுத்தலாம். அதை ஏன் அணைத்து அரசு அலுவலகங்களிலும் பயன்படுத்தக்கூடாது? அதை பயன்படுத்த மாட்டார்கள் ஏன் என்றால் அதில் தில்லு முள்ளு செய்ய முடியாது.
Rate this:
Sai - Paris,பிரான்ஸ்
24-மே-202218:19:44 IST Report Abuse
Saiஇதெல்லாம் தெரிந்தவர்களா ராஜ்ய சபாவில் வேலை வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்?...
Rate this:
Cancel
மணி - புதுகை,இந்தியா
24-மே-202207:16:55 IST Report Abuse
மணி பெரிய அதிசயமான விஷயம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X