ஜப்பானில் இன்று துவங்குகிறது 'குவாட்' மாநாடு;

Updated : மே 24, 2022 | Added : மே 24, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
டோக்கியோ: அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் 'குவாட்' மாநாடு இன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது.இதில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார். முன்னதாக ஜப்பானில் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் டோக்கியோவில் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த
ஜப்பான்,  இன்று,  குவாட்மாநாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

டோக்கியோ: அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் 'குவாட்' மாநாடு இன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது.

இதில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார். முன்னதாக ஜப்பானில் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் டோக்கியோவில் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.


latest tamil news




இந்நிலையில் இன்றைய முக்கிய நிகழ்வாக டோக்கியோவில் ' குவாட்' மாநாடு துவங்குகிறது. இதில் உணவு பாதுகாப்பு, ரஷ்யா, உக்ரைன் போர் விவகாரம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து 'குவாட்' தலைவர்கள் விவாதிக்கின்றனர். பின்னர் பிரதமர் மோடி முக்கிய உரையாற்ற உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ARUNAGIRI - Bangalore,இந்தியா
24-மே-202208:04:45 IST Report Abuse
ARUNAGIRI 'பிரதமர் மோடி முக்கிய உரையாற்ற உள்ளார்'... யப்பா அட்மினு அந்த டெலி ப்ராம்ப்ட்டார் சரியா வேலை செய்றது உன் கைலதான் இருக்கு.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
24-மே-202207:50:03 IST Report Abuse
Lion Drsekar இனி நீங்கள் செல்லும் இடங்களுக்கெல்லாம் நாங்களும் சென்று குவாட்டர் மாநாட்டுக்கு தலைமை தாங்குவோம், வியாபாரம் பெருக்குவோம், இதுதான் எங்கள் உறுதிமொழி, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X