கோவையில் இருவர் டிஸ்சார்ஜ்| Dinamalar

கோவையில் இருவர் 'டிஸ்சார்ஜ்'

Added : மே 24, 2022 | |
கோவை : கோவையில் நேற்று இரண்டு பேர் கொரோனா குணமடைந்து, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.மாவட்டத்தில் நேற்று மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, மூன்று லட்சத்து 30 ஆயிரத்து 32 ஆக உள்ளது. மொத்தம், 2,617 பேர் இறந்துள்ளனர்.'சிகிச்சை பெற்ற, இரண்டு பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை, மூன்று லட்சத்து 27 ஆயிரத்து 395 பேர் குணமடைந்துள்ளனர்.



கோவை : கோவையில் நேற்று இரண்டு பேர் கொரோனா குணமடைந்து, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.மாவட்டத்தில் நேற்று மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, மூன்று லட்சத்து 30 ஆயிரத்து 32 ஆக உள்ளது. மொத்தம், 2,617 பேர் இறந்துள்ளனர்.'சிகிச்சை பெற்ற, இரண்டு பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை, மூன்று லட்சத்து 27 ஆயிரத்து 395 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X