தீக்குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

Added : மே 24, 2022 | |
Advertisement
சேந்தமங்கலம் அடுத்த அக்கியம்பட்டியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. திருவிழாவை முன்னிட்டு மாரியம்மனுக்கு காப்பு கட்டுதல் மற்றும் பூச்சாட்டு விழாவைத் தொடர்ந்து, பக்தர்கள் தீர்த்தக்குடம் ஊர்வலம் நடந்தது. திருவிழாயொட்டி, மாரியம்மனுக்கு திருமஞ்சனம், மஞ்சள், பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகம் நடந்தது.திருவிழாவில் முக்கிய நிகழ்வான தீக்குண்டம்


சேந்தமங்கலம் அடுத்த அக்கியம்பட்டியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. திருவிழாவை முன்னிட்டு மாரியம்மனுக்கு காப்பு கட்டுதல் மற்றும் பூச்சாட்டு விழாவைத் தொடர்ந்து, பக்தர்கள் தீர்த்தக்குடம் ஊர்வலம் நடந்தது. திருவிழாயொட்டி, மாரியம்மனுக்கு திருமஞ்சனம், மஞ்சள், பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகம் நடந்தது.
திருவிழாவில் முக்கிய நிகழ்வான தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பெண்கள், குழந்தைகள், பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செய்து, அம்மனை வழிபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X