கொலைநகராக மாறிய தலைநகர்: பழனிசாமி தாக்கு| Dinamalar

கொலைநகராக மாறிய தலைநகர்: பழனிசாமி தாக்கு

Updated : மே 24, 2022 | Added : மே 24, 2022 | கருத்துகள் (22) | |
சென்னை: தொடர் கொலை சம்பவங்களால், தலைநகர் சென்னை, கொலைநகராக மாறி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இது போன்ற நிகழ்வுகளால் தலைநகர் கொலைநகராக மாறி,சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகி
சென்னை, தலைநகர், கொலைநகர், பழனிசாமி, எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி கே பழனிசாமி, இபிஎஸ், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், கொலை, முதல்வர், ஸ்டாலின், விடியா அரசு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தொடர் கொலை சம்பவங்களால், தலைநகர் சென்னை, கொலைநகராக மாறி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இது போன்ற நிகழ்வுகளால் தலைநகர் கொலைநகராக மாறி,சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகி இருக்கிறது.


latest tamil news


காவல்துறையை தன்வசம் வைத்திருக்கும் விடியா அரசின் முதல்வர் ஸ்டாலின், சட்டம் ஒழுங்கை சீர்ப்படுத்தாமல் பத்திரிகைகளின் கருத்துக்களை முடக்குவதிலே முழு முயற்சியுடன் இருப்பதால், தமிழகத்தின் எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் பழனிசாமி கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X