சலேத் மாதா சர்ச்சில் சப்பரபவனி

Added : மே 24, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
திண்டுக்கல்: தாடிக்கொம்பு அருகே மறவபட்டி புதுார் சலேத் மாதா சர்ச் திருவிழாவில் சப்பர பவனி நடந்தது. இந்த சர்ச்சில் வைகாசி மாதத்தில் மூன்று நாட்கள் திருவிழா நடக்கும். இந்தாண்டு திருவிழா மே 21 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை சலேத் மாதா சப்பர பவனி நடந்தது. ஏராளமானோர் முழங்காலிட்டு மெழுகுவர்த்தி ஏந்தியபடி சப்பரத்தை சுற்றி
சலேத் மாதா  சர்ச்சில் சப்பரபவனி

திண்டுக்கல்: தாடிக்கொம்பு அருகே மறவபட்டி புதுார் சலேத் மாதா சர்ச் திருவிழாவில் சப்பர பவனி நடந்தது.
இந்த சர்ச்சில் வைகாசி மாதத்தில் மூன்று நாட்கள் திருவிழா நடக்கும். இந்தாண்டு திருவிழா மே 21 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை சலேத் மாதா சப்பர பவனி நடந்தது.
ஏராளமானோர் முழங்காலிட்டு மெழுகுவர்த்தி ஏந்தியபடி சப்பரத்தை சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து சிறப்பு திருப்பலியும் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
24-மே-202216:57:24 IST Report Abuse
sankar அன்றே - ஒரு கிரேக்க கவிஞன் சொன்னான் - "கண்களை மூடி எங்களை கடவுளை வணங்க சொன்னார்கள் - கண்விழித்து பார்த்தபோது, எங்கள் கைகளில் பைபிள் இருந்தது, அவர்கள் கையில் எங்கள் நாடு இருந்தது".
Rate this:
Cancel
ayen - ,
24-மே-202216:44:41 IST Report Abuse
ayen இந்த மாதிரியான திருவிழா நமது நாட்டில் மட்டும் நடக்கும். ஐரோப்பியா நாட்டில் நடப்பது இல்லை. தந்தை பெரியார் மட்டும் இருந்திருந்தால் இவர் களை விரட்டி அடித்தருப்பார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X