சீமான் உருவ பொம்மை எரிப்பு

Updated : மே 24, 2022 | Added : மே 24, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புவனகிரி :முன்னாள் பிரதமர் ராஜிவ் மற்றும் காங்., பெண் எம்.பி., ஜோதிமணி குறித்து தரக்குறைவாக விமர்சித்த சீமானை கண்டித்து புவனகிரியில் இளைஞர் காங்., கட்சியினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீமான் உருவ பொம்மையை எரித்தனர்.புவனகிரியில் இளைஞர் காங்., கட்சி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் அன்பரசன் தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள்
சீமான், உருவ பொம்மை, எரிப்பு,

புவனகிரி :முன்னாள் பிரதமர் ராஜிவ் மற்றும் காங்., பெண் எம்.பி., ஜோதிமணி குறித்து தரக்குறைவாக விமர்சித்த சீமானை கண்டித்து புவனகிரியில் இளைஞர் காங்., கட்சியினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீமான் உருவ பொம்மையை எரித்தனர்.

புவனகிரியில் இளைஞர் காங்., கட்சி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் அன்பரசன் தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், சகஜானந்தன், அருண் முன்னிலை வகித்தனர். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து, அவரது உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
David DS - kayathar,இந்தியா
26-மே-202201:14:39 IST Report Abuse
David DS வெறுமனே பொம்மையை மட்டும் கொளுத்தி என்ன பயன்?
Rate this:
Cancel
David DS - kayathar,இந்தியா
26-மே-202201:14:01 IST Report Abuse
David DS uruva pommaiya mattum
Rate this:
Cancel
BALU - HOSUR,இந்தியா
25-மே-202201:08:15 IST Report Abuse
BALU அடடா இன்னமும் புவனகிரியில் பத்துபேர் காங்கிரசில் இருக்கிறார்களா??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X