இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 420 ரூபாய்; டீசல் 400 ரூபாய்!

Added : மே 24, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
கொழும்பு : இலங்கையில், அந்நாட்டு ரூபாய் மதிப்பில், ஒரு லிட்டர் பெட்ரோல், 420 ரூபாய்; டீசல், 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இலங்கை அரசு இன்று (மே 24), பெட்ரோல், டீசல் விலையை முறையே, 24 சதவீதம் மற்றும் 38 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதன்படி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 82 ரூபாயும், டீசலுக்கு, 111 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏப்.,19க்குப் பின் இரண்டாவது முறையாக பெட்ரோலியப் பொருட்கள் விலை
Sri Lanka, Fuel Prices, Petrol, diesel, Fuel

கொழும்பு : இலங்கையில், அந்நாட்டு ரூபாய் மதிப்பில், ஒரு லிட்டர் பெட்ரோல், 420 ரூபாய்; டீசல், 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இலங்கை அரசு இன்று (மே 24), பெட்ரோல், டீசல் விலையை முறையே, 24 சதவீதம் மற்றும் 38 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதன்படி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 82 ரூபாயும், டீசலுக்கு, 111 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏப்.,19க்குப் பின் இரண்டாவது முறையாக பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது வரலாறு காணாத விலை உயர்வாகும்.


latest tamil news



இதன்படி இலங்கை ரூபாய் மதிப்பில் ஒரு லிட்டர் பெட்ரோல், 420 ரூபாய்; டீசல், 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதை இந்திய ரூபாயில் மதிப்பிட்டால், ஒரு லிட்டர் பெட்ரோல், 90 ரூபாயாகவும்; டீசல், 85 ரூபாயாகவும் இருக்கும்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-மே-202210:39:23 IST Report Abuse
ஆரூர் ரங் மலிவு விலையில் மக்களுக்கு எரிபொருள் போன்ற இறக்குமதிப் பொருட்களை வாரி வழங்கியதுதான் அன்னியச் செலாவணி வீழ்ச்சிக்கும் திவாலாகும் நிலைக்கும் காரணம்.( பிச்சையெடுக்கும் 🤯நிலைமையில் கூட பீஸ்ட்டு 50 திரையரங்குகளில் ரிலீஸ்). இன்னும் இதனைப் புரிந்து கொள்ள மறுத்தால் பாரதமும் தான் செய்யும் பெட்ரோலிய பொருள் போன்ற உதவிகளை நிறுத்துவது நல்லது.🙄 ஊதாரி இலங்கைக்கு செய்யும் உதவியால் ஆபத்துதான் அதிகம்.
Rate this:
Cancel
Karunakaran - Tiruvarur,இந்தியா
25-மே-202200:59:47 IST Report Abuse
Karunakaran இதை இந்திய ரூபாயில் மதிப்பிட்டால், ஒரு லிட்டர் பெட்ரோல், 90 ரூபாயாகவும் டீசல், 85 ரூபாயாகவும் இருக்கும். ஆஹா நம் இந்திய மக்கள் தான் பாவம்.
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
25-மே-202200:17:52 IST Report Abuse
Samathuvan திரும்ப திரும்ப சொன்னேமே கேட்டீங்களா மாடுகளை மட்டுமே காப்பாற்ற வேண்டும் என்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X