ராஜா குமரன் சேதுபதி; மாரடைப்பால் மரணம்

Added : மே 24, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் சமஸ்தான ராஜா குமரன் சேதுபதி 56, மாரடைப்பால் நேற்று காலை மரணம் அடைந்தார்.ராஜா குமரன் சேதுபதிக்கு மனைவி லக்குமி நாச்சியார், மகன் முத்துராமலிங்கம் என்ற நாகேந்திர சேதுபதி, மகள் மகாலட்சுமி நாச்சியார் உள்ளனர்.மகாலட்சுமி நாச்சியாருக்குபாளையம்பட்டி ஜமீன் வாரிசுஅஸ்வின் என்ற பத்மராஜாவுடன் திருமணம் நடந்துள்ளது. அனைவரும் கூட்டு குடும்பமாக
ராஜா குமரன் சேதுபதி;  மாரடைப்பால் மரணம்


ராமநாதபுரம் : ராமநாதபுரம் சமஸ்தான ராஜா குமரன் சேதுபதி 56, மாரடைப்பால் நேற்று காலை மரணம் அடைந்தார்.

ராஜா குமரன் சேதுபதிக்கு மனைவி லக்குமி நாச்சியார், மகன் முத்துராமலிங்கம் என்ற நாகேந்திர சேதுபதி, மகள் மகாலட்சுமி நாச்சியார் உள்ளனர்.மகாலட்சுமி நாச்சியாருக்குபாளையம்பட்டி ஜமீன் வாரிசுஅஸ்வின் என்ற பத்மராஜாவுடன் திருமணம் நடந்துள்ளது. அனைவரும் கூட்டு குடும்பமாக வாழ்கின்றனர்.

குமரன் சேதுபதி ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் தக்காராகவும், மதுரை நான்காம் தமிழ்சங்கம், செந்தமிழ்க்கல்லுாரி தலைவராகவும் இருந்தார்.எட்டு மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ராமநாதபுரம் அரண்மனையில் சிகிச்சைபெற்று வந்தார்.


Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,இந்தியா
25-மே-202210:08:52 IST Report Abuse
Tamilan நல்லதே நினைத்து நல்லதே செய்திருந்தால், ஆத்மா சாந்தியடையும். எப்பேர்ப்பட்ட தமிழினவாதிகளும் இந்துமதத்தை தமிழுக்குள் அடைக்க முயற்சிப்பதும், தமிழை உலகத்தின் மீது திணிக்க முயற்சிப்பதும் காலம் காலமாக நடக்கும் ஒன்று
Rate this:
Cancel
David DS - kayathar,இந்தியா
25-மே-202209:46:05 IST Report Abuse
David DS எந்த நாட்டுக்கு ராஜா? அந்த காலத்தில் மக்களை மிரட்டி கொள்ளை அடித்து தனக்கு தானே ராஜா பட்டம் சூடிக் கொண்டவர்கள் இந்த மாதிரி ஆட்களின் முன்னோர். இவர்களின் ஜாதி பின் புலத்தால் இதை ஒரு பட்டம் என்று சொல்லிக்கொண்டு திரிகின்றனர்
Rate this:
raja - Cotonou,பெனின்
25-மே-202212:07:42 IST Report Abuse
raja" அந்த காலத்தில் மக்களை மிரட்டி கொள்ளை அடித்து தனக்கு தானே ராஜா பட்டம் சூடிக் கொண்டவர்கள்"..... இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கும் இது பொருந்தும் தானே மதம் மாறியே........
Rate this:
sankar - Nellai,இந்தியா
29-மே-202210:44:37 IST Report Abuse
sankarஉன்னை போன்றவர்கள் பொறாமை கொண்டு புலம்புவதால் வரலாறு மாறாது - உன்னை மாதிரி அற்பர்களை இந்த நாடு நிறைய பார்த்து இருக்கிறது...
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
25-மே-202207:53:52 IST Report Abuse
N Annamalai ஆழ்ந்த இரங்கல்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X