கத்தியைக் காட்டி மிரட்டியவர் கைது

Added : மே 24, 2022 | |
Advertisement
புளியந்தோப்பு : பிரியாணி கடை ஊழியர்களை, கத்தியைக் காட்டி மிரட்டியவர் கைதானார்.சென்னை வண்ணாரப்பேட்டை, மூலக்கொத்தளம் சிதம்பரம் நகர், 1வது தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக், 26; தனியார் உணவு வினியோக நிறுவன ஊழியர். இவர் நேற்று அதிகாலை, 3:00 மணியளவில் புளியந்தோப்பு, டிகாஸ்டர் சாலையிலுள்ள பிரியாணி கடைக்கு, மது போதையில் பிரியாணி சாப்பிடச் சென்றார்.அப்போது, அங்கிருந்த ஊழியர்களை

புளியந்தோப்பு : பிரியாணி கடை ஊழியர்களை, கத்தியைக் காட்டி மிரட்டியவர் கைதானார்.

சென்னை வண்ணாரப்பேட்டை, மூலக்கொத்தளம் சிதம்பரம் நகர், 1வது தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக், 26; தனியார் உணவு வினியோக நிறுவன ஊழியர். இவர் நேற்று அதிகாலை, 3:00 மணியளவில் புளியந்தோப்பு, டிகாஸ்டர் சாலையிலுள்ள பிரியாணி கடைக்கு, மது போதையில் பிரியாணி சாப்பிடச் சென்றார்.

அப்போது, அங்கிருந்த ஊழியர்களை அசிங்கமாக பேசியதுடன், 3 அடி நீள பட்டாக்கத்தியை காட்டி, அவர்களை மிரட்டினார்.தகவல் அறிந்த புளியந்தோப்பு போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, அவரை கைது செய்து, கத்தி மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X