இளம்பெண்உயிரிழப்பு

Added : மே 24, 2022 | |
Advertisement
செங்கல்பட்டு:தலைவலி காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண், சிகிச்சை பலனின்றி இறந்தார்.செங்கல்பட்டு அடுத்த, பெருந்தண்டலம் ஊராட்சி, ரெட்டிக்குப்பம் கிராமம் டாக்டர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி மோனிஷா, 22. இவருக்கு, தலையில் வலி ஏற்பட்டதால், ஒரு வாரத்திற்கு முன், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இந்நிலையில்,

செங்கல்பட்டு:தலைவலி காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
செங்கல்பட்டு அடுத்த, பெருந்தண்டலம் ஊராட்சி, ரெட்டிக்குப்பம் கிராமம் டாக்டர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி மோனிஷா, 22. இவருக்கு, தலையில் வலி ஏற்பட்டதால், ஒரு வாரத்திற்கு முன், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம், 2:30 மணிக்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். மோனிஷாவுக்கு திருமணமாகி ஏழு மாதங்களே ஆவதால், ஆர்.டி.ஓ., விசாரிக்க உள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X