கடலாடியில் வைகாசி பொங்கல் உற்ஸவம் 

Added : மே 24, 2022 | |
Advertisement
கடலாடி,:கடலாடி பத்திரகாளியம்மன், மாரியம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் உற்ஸவம் நடந்தது.கடந்த மே 14 அன்று காப்புக்கட்டுதலுடன் விழா துவங்கியது. மூலவர்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று காலை 8:00 மணியளவில் 251 பால்குடம் ஊர்வலத்தில் பங்கேற்று நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர்.இரவில் சிறப்பு அலங்காரத்தில் பத்திரகாளியம்மனுக்கு

கடலாடி,:கடலாடி பத்திரகாளியம்மன், மாரியம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் உற்ஸவம் நடந்தது.கடந்த மே 14 அன்று காப்புக்கட்டுதலுடன் விழா துவங்கியது. மூலவர்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று காலை 8:00 மணியளவில் 251 பால்குடம் ஊர்வலத்தில் பங்கேற்று நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர்.இரவில் சிறப்பு அலங்காரத்தில் பத்திரகாளியம்மனுக்கு பூத்தட்டு ஊர்வலம் நடந்தது. இன்று காலை 10:00 மணியளவில் விளையாட்டுப்போட்டிகளும், மாலை விளக்கு பூஜை, மாவிளக்கு ஊர்வலம், மின்னொளி சப்பரத்தில் மாரியம்மன் புஷ்ப அலங்காரம் நடக்க உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X