விளக்கு பூஜை

Added : மே 24, 2022 | |
Advertisement
கமுதி,:கமுதி காமாட்சி அம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழாவை யொட்டி தினந்தோறும் காமாட்சி அம்மனுக்கு பால்,சந்தனம், மஞ்சள், திரவிய பொடி உட்பட 21 வகையான அபிஷேகங்கள், சிறப்புபூஜைகள் நடந்து வருகிறது. 508 விளக்கு பூஜையும் நடந்தது. அம்மனுக்கு பணத்தால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.பூஜையில் கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் கலந்து
விளக்கு பூஜை



கமுதி,:கமுதி காமாட்சி அம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழாவை யொட்டி தினந்தோறும் காமாட்சி அம்மனுக்கு பால்,சந்தனம், மஞ்சள், திரவிய பொடி உட்பட 21 வகையான அபிஷேகங்கள், சிறப்புபூஜைகள் நடந்து வருகிறது. 508 விளக்கு பூஜையும் நடந்தது. அம்மனுக்கு பணத்தால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.பூஜையில் கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X