இன்றையநிகழ்ச்சி: ராமநாதபுரம்

Added : மே 24, 2022 | |
Advertisement
கோயில் சிறப்பு பூஜைதீபாராதனை, பாகம்பிரியாள் கோயில், திருவெற்றியூர், காலை 6:30 மணி.ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.மங்களநாதர் சிவன்கோயில், உத்திரகோசமங்கை, அபிேஷக, வழிபாடு, காலை 7:00மணி, படிகலிங்கம், மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.நாகநாதசுவாமி கோயில், நயினார்கோயில், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி.ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில்,

கோயில்

சிறப்பு பூஜைதீபாராதனை, பாகம்பிரியாள் கோயில், திருவெற்றியூர், காலை 6:30 மணி.ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.மங்களநாதர் சிவன்கோயில், உத்திரகோசமங்கை, அபிேஷக, வழிபாடு, காலை 7:00மணி, படிகலிங்கம், மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.நாகநாதசுவாமி கோயில், நயினார்கோயில், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி.ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, அபிேஷக, வழிபாடு, காலை 9:00 மணி.சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை, காலை 9:00 மணி.எமனேஸ்வரமுடையார் கோயில், எமனேஸ்வரம் பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை காலை 9:00 மணி.மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம்,அபிேஷக அலங்காரத்தில் வழிபாடு, மாலை 6:30 மணி.வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபி ேஷகம் காலை 5:00 மணி, சிறப்பு பூஜை காலை 10:00 மணி, மாலை 7:00 மணி.வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவல கம் அருகே ராமநாதபுரம், அபிேஷகம், வழிபாடு காலை 7:00 மணி.வெட்டுடையாள் காளியம்மன் கோயில், ராமநாதபுரம், அபிேஷக, அலங்காரம், காலை 6:00 மணி.சொர்ணவிநாயகர் கோயில், சிதரம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 6:30 மணி.கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம், அலங்காரம், காலை 8:00 மணி.சுவாமிநாத சுவாமி கோயில் குண்டுக்கரை, ராமநாதபுரம், அபிகேஷ, அலங்காரத்தில் வழிபாடு இரவு 7:00 மணி.பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், காலை 7:30 மணி.ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம், அபிேஷக பூஜை காலை 8:00 மணி.வைகாசி பொங்கல் விழா: காமாட்சி அம்மன் கோயில், கமுதி, 11ம் ஆண்டு வைகாசி பொங்கல்விழா, பால்குடம் எடுத்தல், காலை 9:00 மணி, அபிேஷக அலங்காரத்தில் விேஷச பூஜை, பூச்சொரிதல் விழா ரத ஊர்வலம் மாலை 6:00 மணி.சிறப்பு அபிஷேகம்: பத்திரகாளி அம்மன் கோயில், முதுகுளத்தூர், அலங்கார பூஜை, மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்தூர், மாலை 5:00 மணி.சிறப்பு வழிபாடு : செல்வி அம்மன் கோயில், முதுகுளத்தூர், மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை: குமரக்கடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலூர், காலை 7:00 மணி.சிறப்பு வழிபாடு: முத்துமாரியம்மன் கோயில், கமுதி, மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை : தர்மமுனீஸ்வரர் கோயில், காவல்காரன் சந்து, முதுகுளத்தூர், காலை 7:00 மணி.பால்குடம் ஊர்வலம் : காமாட்சி அம்மன் கோயில், கமுதி, காலை 8:00 மணி.பூச்சொரிதல் விழா , மாலை 5:00 மணி.பொதுகருத்தரங்கு: செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி, ராமநாதபுரம், கருத்தரங்கு: தலைப்பு: கப்புரிமையின் முக்கியத்துவம், தலைமை: சென்னை காப்புரிமைகள் கழகம் தேர்வாளர் ஹரிபிரசாத், மதியம் 2:00 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X