சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு வரி விலக்கு; விலை குறையும் வாய்ப்பு

Added : மே 25, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி: சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான சுங்க வரி மற்றும் கூடுதல் வரி ஆகியவற்றுக்கு மத்திய அரசு ஓராண்டு விலக்கு அளித்துள்ளது. சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த, சூரிய காந்தி எண்ணெய் மற்றும் சோயா எண்ணெய் ஆகியவற்றை அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை, ஆண்டுக்கு தலா 20 லட்சம் டன் இறக்குமதி செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், இறக்குமதிக்கான சுங்க வரி
duty free import, crude soyabean, sunflower oil, சமையல் எண்ணெய், இறக்குமதி, வரி விலக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான சுங்க வரி மற்றும் கூடுதல் வரி ஆகியவற்றுக்கு மத்திய அரசு ஓராண்டு விலக்கு அளித்துள்ளது.

சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த, சூரிய காந்தி எண்ணெய் மற்றும் சோயா எண்ணெய் ஆகியவற்றை அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை, ஆண்டுக்கு தலா 20 லட்சம் டன் இறக்குமதி செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.


latest tamil news



மேலும், இறக்குமதிக்கான சுங்க வரி மற்றும் கூடுதல் வரி ஆகியவற்றையும் ரத்து செய்துள்ளது. இதனால், சமையல் எண்ணெய் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muraleedharan.M - Chennai,இந்தியா
25-மே-202207:25:09 IST Report Abuse
Muraleedharan.M அரசாங்கம் இனிமேல் sunflower oil விலையை குறைந்தாலும், பதுக்கிய oil விலையை குறைக்க விட மாட்டாரகள் அயோக்கிய வியாபாரிகள.
Rate this:
Cancel
25-மே-202207:04:17 IST Report Abuse
அப்புசாமி பரவாயில்லை உடுங்க... வேறு எதுலேயாவது விலையை ஏத்தி உருவிடுவாங்க.
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
25-மே-202200:43:50 IST Report Abuse
Samathuvan வேறு என்ன செய்வது, வண்டிய நிரப்பி என்ன செய்யுறது, வயத்த நிரப்பனுமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X