வேளாண் வளர்ச்சி திட்டம் தொடக்கம்

Added : மே 25, 2022 | |
Advertisement
திருப்புவனம், :திருப்புவனம் அருகே ஏனாதி கிராமத்தில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட தொடக்க விழா ஊராட்சி ஒன்றிய தலைவர் சின்னையா தலைமையில் நடந்தது. மாவட்ட வேளாண் உற்பத்தி குழு உறுப்பினர் சேங்கைமாறன் விவசாயிகளுக்கு தென்னங்கன்று, விதை உளுந்து, இயற்கை உரம் உள்ளிட்டவைகளை வழங்கினார். தோட்ட கலை அலுவலர் மாளவிகா, உதவி வேளாண் விற்பனை அலுவலர் மகாலிங்கம், ஊராட்சி தலைவர்

திருப்புவனம், :திருப்புவனம் அருகே ஏனாதி கிராமத்தில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட தொடக்க விழா ஊராட்சி ஒன்றிய தலைவர் சின்னையா தலைமையில் நடந்தது. மாவட்ட வேளாண் உற்பத்தி குழு உறுப்பினர் சேங்கைமாறன் விவசாயிகளுக்கு தென்னங்கன்று, விதை உளுந்து, இயற்கை உரம் உள்ளிட்டவைகளை வழங்கினார். தோட்ட கலை அலுவலர் மாளவிகா, உதவி வேளாண் விற்பனை அலுவலர் மகாலிங்கம், ஊராட்சி தலைவர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X