இன்று இனிதாக..பெங்களூரு| Dinamalar

இன்று இனிதாக..பெங்களூரு

Added : மே 25, 2022 | |
பொதுயோகா, கராத்தேஆண், பெண் இருபாலருக்கும் யோகா பயிற்சி.நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி கராத்தே, 6:30 மணி: யோகாஇடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.கோடை பயிற்சி5 முதல் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு 90710 06309 / 99729 44894.நேரம்: காலை 10:00 மணி முதல் 11:30 மணி வரைஇடம்: பிரையன் ஆர்ட், 1856, 25 ஏ குறுக்கு சாலை,

பொது

யோகா, கராத்தேஆண், பெண் இருபாலருக்கும் யோகா பயிற்சி.நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி கராத்தே, 6:30 மணி:
யோகா
இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.கோடை பயிற்சி5 முதல் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு 90710 06309 / 99729 44894.நேரம்: காலை 10:00 மணி முதல் 11:30 மணி வரைஇடம்: பிரையன் ஆர்ட், 1856, 25 ஏ குறுக்கு சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
பிட்சோ பை கல்ட் பிட் சார்பில் 5 முதல் 15 வயதுக்கு உட்பட்டோருக்கு கோடை கால விளையாட்டு பயிற்சி.நேரம்: காலை 10:00 முதல் மதியம் 12 மணி வரை.இடம்: கல்ட் பெல்லந்துார், சுராமயி பிளாசா, தரைதளம், வெளிவட்ட சாலை, பெல்லந்துார்.
களிமண் பயிற்சி
16 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் மண் பாண்டம் உட்பட பல உருவங்கள் வடிவமைக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.நேரம்: காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரைஇடம்: லஹே லஹே போட்டரி, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர்

.காமெடிபுளூ பல்ப் காமெடி வழங்கும் 'காமெடி ஜோன்'.நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரைஇடம்: மெய்சன் டூ பிரவுனி மற்றும் சீஸ் கேக், 824, தரை தளம், 11வது பிரதான சாலை, இந்திரா நகர், பெங்களூரு.கேப் ஹைடு அவுட் வழங்கும் காமொட வாமெடி.நேரம்: இரவு 7:00 முதல் 8:30 மணி வரைஇடம்: கேப் ஹைடு அவுட், 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.அதர் பனானா வழங்கும் 'லாப் டிரிப்'.நேரம்: இரவு 8:00 முதல் 9:15 மணி வரைஇடம்: கேப் அசூர், 670, 13வது குறுக்கு சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X