அரசு மருத்துவமனையில் தீ விபத்து

Added : மே 25, 2022 | |
Advertisement
விருதுநகர், ம"விருதுநகர் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் நேற்று மாலையில் மின் இணைப்பு பெட்டிகளில் தீப்பிடித்தது.நகரில் நேற்று மழை பெய்ததை தொடர்ந்து அரை மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அதிக மின்அழுத்தம் காரணமாக ஏற்பட்ட மின்கசிவினால் 2 மின்பெட்டிகளில் தீப்பிடித்து அப்பகுதி முழுவதும் புகை மூட்டமானது.
அரசு மருத்துவமனையில் தீ விபத்து

விருதுநகர், ம"விருதுநகர் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் நேற்று மாலையில் மின் இணைப்பு பெட்டிகளில் தீப்பிடித்தது.நகரில் நேற்று மழை பெய்ததை தொடர்ந்து அரை மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அதிக மின்அழுத்தம் காரணமாக ஏற்பட்ட மின்கசிவினால் 2 மின்பெட்டிகளில் தீப்பிடித்து அப்பகுதி முழுவதும் புகை மூட்டமானது. இதனால் வார்டில் உள்ள நோயாளிகள் அலறியடித்து ஓடினர்.அங்கு இருந்த தீயணைப்பு கருவிகள் உதவியுடன் பணியாளர்கள் தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X