கம்பமெட்டு மலைப்பாதையில்மின்விளக்கு அமைக்க வலியுறுத்தல்

Added : மே 25, 2022 | |
Advertisement
கம்பம், :கம்பமெட்டு மலைப்பாதையில் மின் விளக்கு அமைக்க வேண்டும் என இருமாநில ஏல விவசாயிகளும், வியாபாரிகளும் கோரியுள்ளனர். தேனி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்ல போடிமெட்டு, குமுளி, கம்பமெட்டு மலைப்பாதைகள் உள்ளன. மூணாறு அதை சுற்றி இருப்பவர்கள் மட்டுமே போடிமெட்டு ரோட்டில் செல்கின்றனர். குமுளி,கம்பமெட்டு ரோடுகள் வழியாக கேரளாவிற்குள் பெரும்பாலனவர்கள் செல்கின்றனர்.

கம்பம், :கம்பமெட்டு மலைப்பாதையில் மின் விளக்கு அமைக்க வேண்டும் என இருமாநில ஏல விவசாயிகளும், வியாபாரிகளும் கோரியுள்ளனர். தேனி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்ல போடிமெட்டு, குமுளி, கம்பமெட்டு மலைப்பாதைகள் உள்ளன. மூணாறு அதை சுற்றி இருப்பவர்கள் மட்டுமே போடிமெட்டு ரோட்டில் செல்கின்றனர். குமுளி,கம்பமெட்டு ரோடுகள் வழியாக கேரளாவிற்குள் பெரும்பாலனவர்கள் செல்கின்றனர். அதிகமாக ஏல விவசாயிகள், பொதுமக்கள், தோட்ட தொழிலாளர்கள் கம்பமெட்டு ரோட்டில் செல்கின்றனர். கம்பத்திலிருந்து குமுளி வழியாக கேரளா செல்ல 20 கி.மீ. பயணிக்க வேண்டும். கம்பமெட்டு ரோடு வழியாக 13 கி.மீ. போதும். எனவே பலரும் கம்பமெட்டு ரோட்டை தேர்வு செய்கின்றனர், செங்குந்தான 'கேர் பின்' வளைவுகளை கொண்ட இந்த ரோட்டில் ஒவ்வொரு வளைவிலும் மின்விளக்கு அமைக்க வேண்டும். சோலார் விளக்குகளாவது அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X