முறைகேடு அதிகாரி உட்பட இருவர் கைது| Dinamalar

முறைகேடு அதிகாரி உட்பட இருவர் கைது

Added : மே 25, 2022 | |
சென்னை : வேலுார், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில், நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் முறைகேடு நடந்துள்ளது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார், வேலுார் மற்றும் திருவண்ணாமலையில் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்தனர்.வேலுாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே ஒரு அரசு அதிகாரி உட்பட, ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில், அதே மாவட்டத்தைச் சேர்ந்த


சென்னை : வேலுார், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில், நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் முறைகேடு நடந்துள்ளது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார், வேலுார் மற்றும் திருவண்ணாமலையில் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்தனர்.வேலுாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே ஒரு அரசு அதிகாரி உட்பட, ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில், அதே மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ், 43 என்பவரை நேற்று கைது செய்தனர். திருவண்ணாமலை வழக்கில், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் கோபிநாத், 45 என்பவரை நேற்று கைது செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X