கல்லுாரியில் வளாகத்தேர்வு

Added : மே 25, 2022 | |
Advertisement
வடமதுரை, :அய்யலுார் ஆர்.வி.எஸ்., குமரன் கலை அறிவியல் கல்லுாரியில் வத்தலக்குண்டு கைன்அப், சென்னை பாக்ஸ்கான் நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பிற்கான வளாக நேர்காணல் தேர்வு நடந்தது. பங்கேற்றவர்களில் 105 மாணவர்கள் தேர்வாகினர். கல்லுாரி குழும இயக்குனர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். முதல்வர் திருமாறன் முன்னிலை வகித்தார். வேலைவாய்ப்பு அலுவலர்கள் பாண்டியன், சசிகுமார்,

வடமதுரை, :அய்யலுார் ஆர்.வி.எஸ்., குமரன் கலை அறிவியல் கல்லுாரியில் வத்தலக்குண்டு கைன்அப், சென்னை பாக்ஸ்கான் நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பிற்கான வளாக நேர்காணல் தேர்வு நடந்தது. பங்கேற்றவர்களில் 105 மாணவர்கள் தேர்வாகினர். கல்லுாரி குழும இயக்குனர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். முதல்வர் திருமாறன் முன்னிலை வகித்தார். வேலைவாய்ப்பு அலுவலர்கள் பாண்டியன், சசிகுமார், துறைத்தலைவர் ஞானபிரகாசம் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X