மேலுார், :
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்திற்குட்பட்ட திருவாதவூர் பிடாரி அம்மன் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று (மே 24) கொடியேற்றப்பட்டது.மே 30 வரை அம்மன் திரு வீதி விழா உலா, சிறப்பு அபிேஷகம் நடக்கும். மே 31 பொங்கல், மாவிளக்கு வைத்தல், ஜூன் 1 கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது என செயல் அலுவலர் அருணாச்சலம் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement