மேலூர், :நாவினிப்பட்டி ஊராட்சி கூத்தப்பன்பட்டியில் நெடுஞ்சாலைதுறையினர் பாலம், மற்றும் கால்வாய் கட்டாமல் ரோடு அமைத்தனர்.பொதுமக்கள் நெடுஞ்சாலை ஆணையத்திற்கு மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நேற்று நெடுஞ்சாலைதுறை அதிகாரி தொத்தை வீரையா நேரில் இடத்தை பார்வையிட்டு அளவீடு செய்தார். அவர் கூறுகையில், ''விரைவில் பணிகள் துவங்கப்படும்'' என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement