வடக்கு தாலுகா கண்மாய்களில்நூற்றுக்கணக்கில் ஆக்கிரமிப்பு : * விரைவில் நோட்டீஸ்

Added : மே 25, 2022 | |
Advertisement
மதுரை, :மதுரை வடக்கு தாலுகாவில் பொதுப்பணித்துறை கண்மாய்களில் வீடு, கடைகள் உள்ளிட்ட நுாற்றுக்கணக்கான ஆக்கிரமிப்புகளை அளவிடும் பணி முடிந்துள்ளது.நீர்நிலை புறம்போக்கு, பேச்சிகுளம் ஊருணி, தேனுார் பிட் 1, புதுக்குளம், செல்லுார், விளாங்குடி, கரிசல்குளம், ஆத்திகுளம், பெரிய புளியங்குளம் கண்மாய் பகுதிகள் நகர் பகுதிகளில் உள்ளன. கரையை ஒட்டி கண்மாய்க்குள் என 500க்கும் மேற்பட்ட


மதுரை, :மதுரை வடக்கு தாலுகாவில் பொதுப்பணித்துறை கண்மாய்களில் வீடு, கடைகள் உள்ளிட்ட நுாற்றுக்கணக்கான ஆக்கிரமிப்புகளை அளவிடும் பணி முடிந்துள்ளது.நீர்நிலை புறம்போக்கு, பேச்சிகுளம் ஊருணி, தேனுார் பிட் 1, புதுக்குளம், செல்லுார், விளாங்குடி, கரிசல்குளம், ஆத்திகுளம், பெரிய புளியங்குளம் கண்மாய் பகுதிகள் நகர் பகுதிகளில் உள்ளன. கரையை ஒட்டி கண்மாய்க்குள் என 500க்கும் மேற்பட்ட தனிநபர் ஆக்கிரமிப்புகள் பெருகியுள்ளன.மதுரை வடக்கு தாசில்தார் மாரிமுத்து தலைமையில் ஆக்கிரமிப்பு குறித்து அளவிடும் பணி முடிந்து 'ஆக்கிரமிப்புகள்தான்' என உறுதி செய்து பொதுப்பணித்துறைக்கு படிவம் 1 வழங்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்க உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X