இலங்கை நாணயம் திருப்புவனத்தில் புழக்கம்..

Added : மே 25, 2022 | |
Advertisement
திருப்புவனம், : இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் சூழலில் அங்கிருந்து அகதிகளாக வருபவர்கள் மூலம் அந்நாட்டு நாணயம் இங்கு பயன்பாட்டிற்கு விடப்படுகிறது.இலங்கையில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகளால் தினமும் அகதிகளாக பலர் தமிழகம் வருகின்றனர். இலங்கை அரசால் 2005ல் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் ரூ.ஐந்து என குறிப்பிட்டப்பட்ட நாணயம்


திருப்புவனம், : இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் சூழலில் அங்கிருந்து அகதிகளாக வருபவர்கள் மூலம் அந்நாட்டு நாணயம் இங்கு பயன்பாட்டிற்கு விடப்படுகிறது.இலங்கையில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகளால் தினமும் அகதிகளாக பலர் தமிழகம் வருகின்றனர்.

இலங்கை அரசால் 2005ல் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் ரூ.ஐந்து என குறிப்பிட்டப்பட்ட நாணயம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அதிகளவு பயன்பாட்டில் உள்ளது. இந்திய ஐந்து ரூபாய்க்கும் இலங்கை நாணயத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லாததால் பலரும் அறியாமல் வாங்கி பயன்படுத்துகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X