ஒடிசா புரி ஜெகன்னாதர் கோயில் முன் இளைஞர் சுட்டுக்கொலை

Updated : மே 25, 2022 | Added : மே 25, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
புரி: ஒடிசாவில் புரி ஜெகன்னாதர் கோயில் முன்பாக , அர்ச்சகர் மகன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் புரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற புரி ஜெகன்னாதர் கோயில் உள்ளது. இங்கு நேற்று இரவு கோயில் வாளாகம் முன் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். மாவட்ட எஸ்.பி., கன்வார் விஷால்
Son of Puri priest shot dead in front of Jagannath Temple


புரி: ஒடிசாவில் புரி ஜெகன்னாதர் கோயில் முன்பாக , அர்ச்சகர் மகன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவில் புரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற புரி ஜெகன்னாதர் கோயில் உள்ளது. இங்கு நேற்று இரவு கோயில் வாளாகம் முன் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.


latest tamil news


மாவட்ட எஸ்.பி., கன்வார் விஷால் சிங் கூறியது, கொலை குறித்து நடத்திய விசாரணையில் சுட்டு கொல்லப்பட்ட இளைஞர் ஜெகன்னாதர் கோயில் அர்ச்சகர் ஒருவரின் மகன் என்பது தெரியவந்தது. , முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது., குற்றவாளியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
25-மே-202210:41:59 IST Report Abuse
Sampath Kumar மறைக்க வேண்டியதை மறைத்தல் தான் மானம் போகாது அருண் ப்ரோ .
Rate this:
Cancel
25-மே-202209:27:05 IST Report Abuse
அப்புசாமி ஏதாவது நேர்த்திக் கடனா இருக்கப்போகுது.
Rate this:
Cancel
25-மே-202205:54:16 IST Report Abuse
அருண், சென்னை கோவிலின் முன்பே கொலை... அந்த ஆன்மா என்ன துடித்துடத்திருக்கும் ... எங்கு போய் கொண்டு இருக்கிறோம்? குற்றவாளியின் பெயர் என்ன என்பதை ஏன் ஒடிசா போலீஸ் மறைக்க வேண்டும்?
Rate this:
raja - Cotonou,பெனின்
25-மே-202211:42:17 IST Report Abuse
rajaமர்ம நபர் என்று போட்டிருந்தாலாவது மக்களுக்கு புரிந்திருக்கும் யார் என்று.........
Rate this:
25-மே-202213:46:34 IST Report Abuse
துஸ்மந்தா சிங்கா ராய் .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X