நாடு திரும்பினார் பிரதமர் மோடி

Added : மே 25, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடெல்லி: இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றிருந்த பிரதமர் மோடி இன்று நாடு திரும்பினார். அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற 'குவாட்' அமைப்பின் மூன்றாவது மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக,நம் பிரதமர் நரேந்திர மோடி,இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றார். . இதனையடுத்து பிரதமர் மோடியின்
 
நாடு  டில்லி, பிரதமர் மோடி

புதுடெல்லி: இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றிருந்த பிரதமர் மோடி இன்று நாடு திரும்பினார். அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற 'குவாட்' அமைப்பின் மூன்றாவது மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்பதற்காக,நம் பிரதமர் நரேந்திர மோடி,இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றார். . இதனையடுத்து பிரதமர் மோடியின் இரண்டு நாள் ஜப்பான் சுற்றுப்பயணம் நிறைவு பெற்றது. இதையடுத்து அவர் தனி விமானம் மூலம் டில்லி புறப்பட்டார். இந்நிலையில் ஜப்பான் சுற்றுப்பயணம் நிறைவு பெற்றதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் இன்று டில்லி வந்தடைந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
25-மே-202212:38:56 IST Report Abuse
Sidhaarth மறுபடி என்றைக்கு கிளம்புறாரு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X