கூர்காலாந்து தலைவர் இன்று உண்ணாவிரதம்

Updated : மே 25, 2022 | Added : மே 25, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
டார்ஜிலிங்: மேற்குவங்கத்தில் கூர்காலாந்து பிராந்திய நிர்வாக குழுவுக்கு ஜூன் 26--ல் தேர்தல் தேதியை அறிவித்த அரசின் முடிவை கண்டித்து ஜி.ஜே.எம். தலைவர் பீமல் குர்ராங் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை இன்று துவக்க உள்ளார். மேற்குவங்கத்தில் டார்ஜிலிங் உள்ளிட்ட சில பகுதிகளை இணைத்து கூர்காலாந்து தனி மாநில கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனினும் அப்பகுதி
BJP opposes upcoming Gorkhaland Territorial Administration polls; GJM chief Bimal Gurung to begin indefinite fast

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

டார்ஜிலிங்: மேற்குவங்கத்தில் கூர்காலாந்து பிராந்திய நிர்வாக குழுவுக்கு ஜூன் 26--ல் தேர்தல் தேதியை அறிவித்த அரசின் முடிவை கண்டித்து ஜி.ஜே.எம். தலைவர் பீமல் குர்ராங் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை இன்று துவக்க உள்ளார்.


latest tamil news




மேற்குவங்கத்தில் டார்ஜிலிங் உள்ளிட்ட சில பகுதிகளை இணைத்து கூர்காலாந்து தனி மாநில கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனினும் அப்பகுதி ஜி.டி.ஏ., எனப்படும் கூர்காலாந்து பிராந்திய நிர்வாக குழுவுக்கு கடந்த 2012-ம் ஆண்டிற்கு பிறகு தேர்தல் நடத்தவில்லை. இந்நிலையில் இக்குழுவுக்கு வரும் ஜூன் 26-ல் தேர்தல் நடத்தப்படும் என மேற்கு வங்க அரசு அறிவித்தது.

அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜி.ஜே. எம். எனப்படும் கூர்காலாந்து ஜான்முக்தி மோர்ச்சா அமைப்பின் தலைவர் பீமல் குர்ராங் இன்று சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்க திட்டமிட்டுள்ளார்

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
25-மே-202214:19:18 IST Report Abuse
M  Ramachandran மம்மது தா என்று ஆடம் பிடித்தால் உங்கள் பாச்சா சேத்தி இடம் செல்லுபடியாகாது. மம்முத டில்லி அரசு அல்ல மிரட்டல் விட. உங்களுக்கு பேப்பே காட்டும் திறமை உள்ளவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X