அஞ்சலக டிபாசிட் பணம் ரூ. 1 கோடி மோசடி: தபால்காரர் கைது

Added : மே 25, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
போபால்: மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் பைனா கிராமத்தில் உள்ள துணை அஞ்சலக அலுவலகத்தில் தபால்காரராக பணியாற்றி வந்த விஷால் அஹிர்வார், கடந்த 20-ம் தேதி போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். விசாரணையில், அப்பகுதியில் 24 குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் அஞ்சல டிபாசிட் பணம் ரூ.1 கோடியை போலி ஆவணங்கள் மூலம் கையாடல் செய்துள்ளதும், அந்த பணத்தை ஐ.பி.எல்.,
அஞ்சலக டிபாசிட் பணம் ரூ. 1 கோடி மோசடி: தபால்காரர் கைது

போபால்: மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் பைனா கிராமத்தில் உள்ள துணை அஞ்சலக அலுவலகத்தில் தபால்காரராக பணியாற்றி வந்த விஷால் அஹிர்வார்,

கடந்த 20-ம் தேதி போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். விசாரணையில், அப்பகுதியில் 24 குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் அஞ்சல டிபாசிட் பணம் ரூ.1 கோடியை போலி ஆவணங்கள் மூலம் கையாடல் செய்துள்ளதும், அந்த பணத்தை ஐ.பி.எல்., சூதாட்டத்தில் பயன்படுத்தியதும் தெரியவந்தது. அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-மே-202209:23:40 IST Report Abuse
அப்புசாமி இந்த தபால்காரர் நேரு காலத்தில் பணி நியமனம் செய்யப்பட்டவர். இதற்கும் தற்போதைய அரசுக்கும் சம்பந்தம் கிடையாது.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
25-மே-202209:15:11 IST Report Abuse
duruvasar பொருளாதார மேதை சிதம்பரம் மாடல் பொருளாதார கொள்கை. முடங்கியிருக்ககும் அடுத்தவர். அத்தை எடுத்தது பொருளாதார மேம்பாட்டுக்காக புழக்கத்தில் விடும். முறை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X