வீரப்பன் அண்ணன் மாதையன் உயிரிழப்பு

Added : மே 25, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சேலம்: சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் கொலை வழக்கில் சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். கடந்த மே 1ம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (மே 25) சிகிச்சை பலனின்றி
வீரப்பன் அண்ணன் மாதையன் உயிரிழப்பு

சேலம்: சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் கொலை வழக்கில் சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். கடந்த மே 1ம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (மே 25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
W Williams - Karbala,ஈராக்
25-மே-202213:52:50 IST Report Abuse
W Williams Nadanasabapathy @ தூக்கு தண்டனை கைதியான மாதையன் ஆயுள் தண்டணை கைதியாக தண்டனை குறைக்கப்பட்டது வைகோ அவர்களின் சட்டப்போராட்டத்தினால் தான்.
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
25-மே-202209:09:50 IST Report Abuse
M S RAGHUNATHAN திரு ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு தலைவலி குறைந்தது.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
25-மே-202209:04:14 IST Report Abuse
duruvasar தமிழரல்லாத ஆயுடள் கைதிகளை பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X