கொல்ல முயற்சித்தும் உயிர் தப்பினார் புடின்; உக்ரைன் அதிகாரி தகவல்

Updated : மே 25, 2022 | Added : மே 25, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
கீவ்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொல்ல இரண்டு மாதங்களுக்கு முன் முயற்சி நடந்ததாகவும், அதில் அவர் தப்பித்ததாகவும் உக்ரைன் ராணுவ உளவுப்பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது வயிற்றில் இருந்து திரவத்தை அகற்ற சமீபத்தில் அறுவை சிகிச்சை
Russian President, Vladimir Putin, Survived, Assassination Attempt, 2 Months Ago

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கீவ்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொல்ல இரண்டு மாதங்களுக்கு முன் முயற்சி நடந்ததாகவும், அதில் அவர் தப்பித்ததாகவும் உக்ரைன் ராணுவ உளவுப்பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது வயிற்றில் இருந்து திரவத்தை அகற்ற சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.


latest tamil news


இந்நிலையில், உக்ரைன் ராணுவ உளவுப்பிரிவின் தலைவர் கைரைலோ புடானோவ் கூறியதாவது: ஐரோப்பா மற்றும் ஆசியாவுக்கு இடையே உள்ள கருங்கடலுக்கும், ரஷ்யாவின் காஸ்பியன் கடலுக்கும் இடையே உள்ள காகசஸ் என்ற இடத்தில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொல்ல முயற்சி நடந்தது. பிப்., 24ல் உக்ரைன் மீது ரஷ்யா போர் துவங்கிய பின் இந்த முயற்சி நடந்தது. அதில் புடின் மீது தாக்குதல் நடந்தது. ஆனால் அவர் அதில் உயிர் பிழைத்துவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-மே-202219:00:57 IST Report Abuse
பேசும் தமிழன் சும்மாவே ரஸ்யாகாரன் பேயாட்டம் ஆடுவான்... இதிலே நீங்கள்(உக்ரைன்) ரஷ்யா அதிபரை சொல்ல முயற்சி செய்ததாக வேறு கூறி விட்டீர்கள்.... இனி உங்களை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது!!!
Rate this:
Cancel
sethusubramaniam - chennai,இந்தியா
25-மே-202216:08:02 IST Report Abuse
sethusubramaniam புஷ்ஷைக் கொலை செய்ய சதி. புடினைக் கொலை செய்ய சதி . சரியான போட்டி .
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
25-மே-202212:22:09 IST Report Abuse
Ramesh Sargam இந்த செய்தி இதுவரை எதை நாளிதழிலும் வந்ததாக தெரியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X