குற்றாலம் பேரூராட்சியை கைப்பற்றியது அதிமுக

Added : மே 25, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
திருநெல்வேலி: குற்றாலம் பேரூராட்சி தலைவராக அதிமுக கவுன்சிலர் கணேஷ் தாமோதரன் வெற்றி பெற்றார். 3 முறை ஒத்திவைக்கப்பட்ட குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று நடந்த நிலையில் கணேஷ் தாமோதரன் தேர்வானார். மறைமுக தேர்தலை முன்னிட்டு, 250க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில்
குற்றாலம் பேரூராட்சியை கைப்பற்றியது அதிமுக

திருநெல்வேலி: குற்றாலம் பேரூராட்சி தலைவராக அதிமுக கவுன்சிலர் கணேஷ் தாமோதரன் வெற்றி பெற்றார். 3 முறை ஒத்திவைக்கப்பட்ட குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று நடந்த நிலையில் கணேஷ் தாமோதரன் தேர்வானார். மறைமுக தேர்தலை முன்னிட்டு, 250க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CHARUMATHI - KERALA,இந்தியா
25-மே-202216:06:49 IST Report Abuse
CHARUMATHI Good news that ADMk is cuming back
Rate this:
Cancel
sethusubramaniam - chennai,இந்தியா
25-மே-202215:55:47 IST Report Abuse
sethusubramaniam பி ஜே பி மற்றும் ஆர்.எஸ் .எஸ் . சதி யாக இருக்குமோ.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
25-மே-202214:16:09 IST Report Abuse
raja திருட்டு திராவிடம் தோற்றது ...வாழ்த்துக்கள்.... இது ஆரம்பம் தான் இனி தான் ஆட்டமே இருக்கு மக்களால் விரட்டி அடிக்கப்படும் இந்த திருட்டு தீய சக்திகள்.......தமிழர்கள் சாதி கடந்து ஒன்றிணைகிறார்கள் இந்த இந்து விரோதிகளை விரட்ட.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X