இலங்கை நிதியமைச்சராக ரனில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்பு

Added : மே 25, 2022 | |
Advertisement
கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே உள்ளிட்டோர் பதவி விலகினர். இதனையடுத்து ரனில் விக்கிரமசிங்கே பிரதமராக பதவியேற்றார். வெளியுறவுத்துறை உள்ளிட்ட பல துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், நிதியமைச்சர் மட்டும் நியமிக்கப்படாமல் இருந்தனர். இந்நிலையில், பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே, நிதியமைச்சர் பதவியையும்
இலங்கை நிதியமைச்சராக ரனில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்பு

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே உள்ளிட்டோர் பதவி விலகினர். இதனையடுத்து ரனில் விக்கிரமசிங்கே பிரதமராக பதவியேற்றார். வெளியுறவுத்துறை உள்ளிட்ட பல துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், நிதியமைச்சர் மட்டும் நியமிக்கப்படாமல் இருந்தனர். இந்நிலையில், பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே, நிதியமைச்சர் பதவியையும் ஏற்று கொண்டார். அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில், அவர் பதவியேற்று கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X