கம்பீரத்தை இழந்த தமிழக போலீஸ்: அண்ணாமலை

Added : மே 25, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை: சென்னையில் நிருபர்களை சந்தித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது: சென்னையில் பழிக்கு பழிவாங்கும் சம்பவம் தினசரி நடக்கிறது. இது குறித்து பல தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.போலீஸ் கண்ணியத்தை கம்பீரத்தை இழந்துவிட்டது. போலீசுக்கு இந்திய அளவில் பெரிய அளவில் மதிப்பு இருந்தது. அரசியல் தலையீடு காரணமாக தற்போது குறைந்துள்ளது. எந்த பெரிய நகரங்களிலும் இல்லாத
கம்பீரத்தை இழந்த தமிழக போலீஸ்: அண்ணாமலை

சென்னை: சென்னையில் நிருபர்களை சந்தித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது: சென்னையில் பழிக்கு பழிவாங்கும் சம்பவம் தினசரி நடக்கிறது. இது குறித்து பல தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
போலீஸ் கண்ணியத்தை கம்பீரத்தை இழந்துவிட்டது. போலீசுக்கு இந்திய அளவில் பெரிய அளவில் மதிப்பு இருந்தது. அரசியல் தலையீடு காரணமாக தற்போது குறைந்துள்ளது. எந்த பெரிய நகரங்களிலும் இல்லாத அளவில் போதை பழக்கம் அதிகமாக உள்ளது. இதனால் தான் சிறியவயதினர் கூட குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.போலீசாருக்கு அவகாசம் வழங்க வேண்டும். குற்றவாளிகளை கைது செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக பொறுமையாக காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kannan rajagopalan - Chennai,இந்தியா
26-மே-202202:09:30 IST Report Abuse
Kannan rajagopalan குற்றவாளிகளை அரசியல்வாதிகள் தலையீட்டால் விடுவிக்க நேரிடுகிறது. இந்த சூழ்நிலையில் போலீஸின் ஊக்கம் குறைகிறது. இக்காலங்களில் நீதி துறையே பரிந்துரைக்கிறது. முதல்வர் கொஞ்சி குலாவுகிரார்.. எதோ குடுத்த சம்பளத்துக்கு காக்கி சட்டை அணிவதோடு நிறுத்திப்பாங்க.....காலம் கொடியது..
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
26-மே-202201:11:11 IST Report Abuse
Venkatakrishnan நீயே போலீஸ் வேலை பிடிக்கலைன்னு வெளிய வந்துட்ட... அப்பறோம் எதுக்கு ஓய் இவ்ளோ வக்காலத்து...?
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
25-மே-202220:24:18 IST Report Abuse
Tamilan ப////
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X